உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தாழையூத்தில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம்

 தாழையூத்தில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம்

கடமலைக்குண்டு:ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட தாழையூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி 196 ல் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு ஓட்டுப்பதிவை நிறைவு செய்து விட்டனர். அதன் பின் 12 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவுக்காக வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் ஓட்டு பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை