மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்
30-May-2025
தேனி: தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளித்தனர். அதில் ஜூன் 17ல் தி.மு.க., தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் ராஜாவின் அதிகார பூர்வ வலைதளத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி மீது அவதுாறு பரப்பியுள்ள பொய்யான செய்திகளை பரப்பி உள்ளார். அவர் மீதும், அதனை பகிர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30-May-2025