உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். இதில் பள்ளி செயலாளர் காளிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் சொர்ணா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை