உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் அ.ம.மு.க., கூட்டம்

பெரியகுளத்தில் அ.ம.மு.க., கூட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்றார். செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் அறிவுக்கொடி, நகர செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !