மேலும் செய்திகள்
குழந்தைகள் இல்லாத அங்கன்வாடி
23-Aug-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20 க்கும் அதிகமான சிறுவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் அறையில் ஸ்டவ் மற்றும் பாத்திரங்கள் சேதமடைந்தது. நேற்று காலை பணியாளர்கள் பார்த்தனர். சிறுவர்களை வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கன்வாடி மையம் மேற்பார்வையாளர் ஞானசுந்தரி பார்வையிட்டார்.
23-Aug-2025