மேலும் செய்திகள்
பூதங்குடி பள்ளியில் தீபாவளி விழா
20-Oct-2025
தேனி: கோட்டூர் அரசு பாலிடெக்னிக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சத்யபாமா தலைமை வகித்தார். தர்மாபுரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி அமல்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசு பாலிடெக்னிக் முதல்வர் சரவணக்குமார் தலைமையில் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
20-Oct-2025