உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உதவி பேராசிரியர் தேர்வு: 428 பேர் பங்கேற்பு

 உதவி பேராசிரியர் தேர்வு: 428 பேர் பங்கேற்பு

தேனி: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் காலை, மாலையில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத 508 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலையில் நடந்த தேர்வில் 428 பேர் பங்கேற்றனர். 80 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாலையில் 429 பேர் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ