உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விழிப்புணர்வு பிரசாரம்

 விழிப்புணர்வு பிரசாரம்

தேனி: மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் கம்பத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அதிக வேலைநாடுர்கள் பங்கேற்க ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோக்களை கொடி அசைத்து கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி