மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
31-Dec-2025
தேனி: வீரபாண்டி அரசு கலை கல்லுாரி சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் உப்பார்பட்டி விலக்கில் இருந்து வீரபாண்டி பஸ் ஸ்டாப் வரை நடந்தது. கணினி அறிவியல்துறை தலைவர் சுல்தான் இப்ராகிம், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். பேராசிரியர்கள் ராஜூ, செல்வராஜ், அன்புசெல்வன், அருண்குமார் செந்தில்குமார், சீனிவாசகம் ஆகியோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.
31-Dec-2025