மேலும் செய்திகள்
பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்
01-Jun-2025
தேனி: தேனி நேரு சிலை அருகே வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பின் முக்கியத்துவம், போதையால் ஏற்படும் தீமைகளை விளக்கி விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். கல்லுாரி பேராசிரியர்கள் செல்வராஜ், ராஜூ உள்ளிட்டோர் நாடகத்தை ஒருங்கிணைத்தனர். தேனி எஸ்.ஐ., இளங்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
01-Jun-2025