மேலும் செய்திகள்
தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
13-Oct-2025
தட்டச்சு பயிற்சி துவக்க விழா
07-Oct-2025
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., அமைப்பு, மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன், அலுவலர் நாகராஜ் தலைமையில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது பற்றிய நேரடி செயல் விளக்கப்பயிற்சி, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
13-Oct-2025
07-Oct-2025