உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு

விழிப்புணர்வு

தேனி: அகமலையில் ‘மை பாரத்’ அமைப்பு சார்பில் பழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்’ என்ற தலைப்பில் பழங்குடியினர் பாரம்பரியம், பண்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மை பாரத் நிர்வாகி கோகுலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். சிலம்பம், தற்காப்பு கலை நிபுணர் லோகலா சுந்தர வடிவேலன் பங்கேற்றார். மாணவர்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !