உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

கம்பம்: மேகமலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 10 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மேகமலை பகுதியில் மழை குறைந்ததால், அருவிக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. வெள்ளப் பெருக்கு குறைந்ததால் இன்று (அக்.,28) காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்று கம்பம் கிழக்கு ரேஞ்சர் பூமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை