உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைரமுத்துவுக்கு கறுப்பு கொடி : 7 பேர் கைது

வைரமுத்துவுக்கு கறுப்பு கொடி : 7 பேர் கைது

கம்பம்:சென்னையில் சமீபத்தில் நடந்த கம்பன் விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து ராமபிரான் குறித்து அவதுாறாக பேசியிருந்தார். அவரது இப்பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் புத்தக வெளியீட்டிற்காக வந்த வைரமுத்துவிற்கு கறுப்பு கொடி காட்ட பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் கறுப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை போலீசார் முன்னெச் சரிக்கையாக கைது செய்து பின் விடுதலை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை