உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ரத்ததான முகாம்

 ரத்ததான முகாம்

தேனி: தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெரியகுளம் லிட்டில் பிளவர் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா துவக்கி வைத்தார். அறக்கட்டளைத் தலைவர் பொன்விஜய் ஆனந்த்ராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை அறக்கட்டளைச் செயலாளர் பிரியாசகாயராணி, உறுப்பினர் சுரேஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ