உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் புதிதாக ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட 12 போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். மாணவிகளுக்கான போட்டிகள் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ