மேலும் செய்திகள்
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்
24-Sep-2025
தேனி: டொம்புச்சேரி வ.உ.சி., நகர் செல்வம். இவர் அக்.21ல் டொம்புச்சேரியில் உள்ள பாலம் அருகில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட அவர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது வெடித்த பட்டாசு அருகில் வந்து விழுந்தது. யார் என பார்த்த போது, அதேப்பகுதி லட்சுமணன், பாண்டி, பாக்கியராஜ், சூரியா, நவீன், மனுச்செல்வம், சரவணன், முருகேசன், ரவி, சந்தோஷ், சங்சய்,சுபி, தங்கப்பாண்டி, மணி ஆகிய 14 பேர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். ஏன் இப்படி வெடிக்கிறீர்கள் என செல்வம் கேட்டார். அதற்கு 14 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வம் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் 14 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Sep-2025