மேலும் செய்திகள்
பரமக்குடி நகர் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
22-Jul-2025
போடி: பா.ஜ., கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகியதை ஒட்டி, போடியில் நகர செயலாளர் பழனிராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகர அவைத் தலைவர் மணிகண்டன், போடி தொகுதி செயலாளர் ஜெயராம் பாண்டியன், நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Jul-2025