உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு

பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு

தேனி: தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். வருகை பதிவேடு. கற்பித்தல் திறன்,கழிப்பறை, வகுப்பறை சுத்தம் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியை பிருந்தா, ஆசிரியர்கள் உடனிருந்தனர். கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை