உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி கள பயணம் திட்டம் துவக்கம்

கல்லுாரி கள பயணம் திட்டம் துவக்கம்

தேனி: ‘கல்லுாரி கள பயணம்’திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் 2097 அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள மருத்துவம், கால்நடை, சட்டக் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இத்திட்டம் இன்று (நவ.,26) முதல் டிச., 8 வரை செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்டிபட்டி வட்டாரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு மருத்துவ படிப்புகள், எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை