உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

உத்தமபாளையம்:உத்தமபாளையம் கிராமச்சாவடி அருகே யாதவர் தெருவில் வசிக்கும் முத்துச் சரவணன் 50,இவரது மகள் சிந்தலச்சேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை