மேலும் செய்திகள்
நர்ஸ் கொலை காதலன் வெறிச்செயல்
27-Sep-2026
கடமலைக்குண்டு: குமணன்தொழுவை சேர்ந்தமுகிலன் மகள் ஜெயஸ்ரீ 20. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் படிக்கும் தனது மகளை அழைத்துக் கொண்டு இரவு 8:00 மணிக்கு முகிலன் தனது சொந்த ஊரான குமணன்தொழுவிற்கு சென்றுள்ளார். தென்கரை தெருவில் உள்ள அவரது வீட்டில் மகள், மனைவி இருவரையும் தூங்க சொல்லிவிட்டு மேற்கு தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. முகிலன் கொடுத்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2026