மேலும் செய்திகள்
22 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது 1
23-Sep-2024
கம்பம், : கம்பமெட்டு ரோட்டில் உத்தமபாளையம் புட் செல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் ரோந்து சென்றனர். வேகமாக சென்ற மினி லாரியை நிறுத்தி சோதித்தில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தையும், லாரியையு ம் பறிமுதல் செய்தனர். இது குறித்து வாய்க்கால்பட்டி வினித் 30, கைது செய்து விசாரிக்கின்றனர்.
23-Sep-2024