உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

தேனி:சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள த.வெ.க.,வை ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சன்னாசி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக், மாவட்ட செயலாளர்கள் சத்யமூர்த்தி, அபுதாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை