மேலும் செய்திகள்
ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி
14-Jun-2025
தேனி: தேனி அல்லிநகரத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
14-Jun-2025