உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

தேனி: திண்டுக்கல் --குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்ட குழு சார்பில் திண்டுக்கல் லோயர் கேம்ப் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேனியில் ஜூலை 13ல் உண்ணாவிரத பேராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் பேராட்ட குழு சார்பில் விழிப்புணர்வு, ஆலோசனைக்கூட்டம் நடந்தது. குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஈஸ்வரன், அந்தோணி பிரான்சிஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை