மேலும் செய்திகள்
ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது
22-Oct-2025
கூடலுார்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் சங்க செயல் அலுவலர் இமயவரம்பன் தலைமையில், செயலாளர் திருநாவுக் கரசு, எழுத்தர் மகேந்திரன் முன்னிலையில் பனை மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. ரேஷன் கடை கட்டட வளாகம், ஒட்டான்குளம் கண்மாய் கரைப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதை நடப்பட்டது. கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவது, கூட்டுறவு அமைப்புகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விளக்கப் பட்டது.
22-Oct-2025