உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறுதிமொழி குழுவில் கவுன்சிலர் புகார்

உறுதிமொழி குழுவில் கவுன்சிலர் புகார்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. குழுத்தலைவர் வேல்முருகனிடம் தேனி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா மனு அளித்தார். மனுவில், 'தேனி நகராட்சியில் தனியார் நிறுவனம் சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனம் போதிய பணியாளர்கள் இன்றி, சரிவர இப்பணியை செய்வதில்லை. இந் நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை