உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை பள்ளத்தால் அபாயம்

சாக்கடை பள்ளத்தால் அபாயம்

தேனி: தேனி நகர் நேருசிலை ரோட்டை கடந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் செல்கின்றன. நேரு சிலைக்கு தெற்கு பகுதியில் ரோட்டோரத்தில் பெரிய அளவில் சாக்கடை பள்ளம் உள்ளது. மதுரை ரோட்டில் இருந்து கம்பம் ரோட்டிற்கு திரும்பும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சாக்கடை முழுவதும் மண் நிரம்பியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி ரோட்டில் செல்கிறது. சாக்கடையை துார்வாரி ரோடு சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி