உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

பா.ஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி கோம்பை பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி 27. பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர். அதே பகுதியில் மினரல் வாட்டர் விற்பனை கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, வீருசின்னம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன். இரவில் முனியாண்டி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, கடை பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். மேலும் அலைபேசியில் முனியாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். முனியாண்டி புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ