உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சைக்கிள் வழங்கல்

சைக்கிள் வழங்கல்

கூடலுார் : கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகந்துரை, எம்.எல்.ஏ., மகாராஜன், நகராட்சித் தலைவர் பத்மாவதி வழங்கினர். தலைமை ஆசிரியர் டேனியல், உதவி தலைமை ஆசிரியர் அல்லா பிச்சை, ஆசிரியர்கள்கலந்து கொண்டனர். லோயர்கேம்ப் பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா முன்னிலையில் சைக்கிள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ