உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில்,' காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கருணாநிதி கனவு இல்ல திட்டத்திற்கான தொகையை ரூ.6 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,' ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை