உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆர்ப்பாட்டம்..

 ஆர்ப்பாட்டம்..

தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நெருக்கடியை கண்டித்து வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். பிற சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தாஜூதீன், ரவிக்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை, நில அளவைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை