உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறு: இருவர் கைது

தகராறு: இருவர் கைது

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் 43. இவருக்கும் இவரது வீட்டருகே வசிக்கும் திரவியம் 52. என்பவருக்கும் இடையே மின் ஒயர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அவதூறாக பேசியுள்ளனர். இருதரப்பு புகாரில் தேவதானப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை