உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தகராறு: இருவர் கைது

 தகராறு: இருவர் கைது

பெரியகுளம்: தேவகோட்டை அழகப்பபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி 27. பெரியகுளம் பகுதியில் ஓட்டலில் கேஷியராக பணி புரிந்து வருகிறார். தாமரைக்குளத்தைச் சேர்ந்த புதுராஜா 32. இவரது நண்பர் கபிலேஷ் 27. இருவரும் சின்னதம்பியை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர். புகாரில்,போலீசார் இருவரையும் கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை