மேலும் செய்திகள்
தடுப்பு சுவரில் டூவீலர் மோதி இருவர் காயம்
16-Oct-2025
பெரியகுளம்: கேரளா, மன்னார்காடு, தேவி நிலையத்தைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் 36. கால்நடை மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். கால்நடை டாக்டர் முத்துக்குமாருடன் காரில் முரளி கிருஷ்ணன் தேனி பைபாஸ் ரோடு சருத்துப்பட்டி பிரிவு அருகே ஓட்டி சென்றார். எதிரே வந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு புளுபெரி ஹோம்ஸ் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் பிரின்சஸ் 46. மையப்பகுதியில் சென்ற டூவீலர் மீது மோதுவதை தவிர்த்து முரளி கிருஷ்ணன் கார் மீது மோதினர். இதனால் டூவீலர் ஓட்டிச் சென்றவர் நூலிழையில் உயிர் தப்பினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முரளி கிருஷ்ணன், டாக்டர் முத்துக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய சாமுவேல் பிரின்சஸிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
16-Oct-2025