உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

தேனி: தேனி டி.ஆர்.ஓ.,வாக ரம்யா தேவி பொறுப்பேற்றார். இவர் திருச்சி மாவட்ட நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சிறப்பு டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்தார். தேனியில் டி.ஆர்.ஓ.,வாக இருந்த ராஜகுமார் சென்னை தொழில் மேம்பாட்டு கழக சிறப்பு டி.ஆர்.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை