உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

தேனி: தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்ரமாபிரபா தலைமையில் நடந்தது. பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த 5 நிறுவன பிரதிநிதிகள் நேர்காணலில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை