மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு
23-Sep-2025
தேனி : பாரதிய கிசான் சங்க மாநில நிர்வாகி சதீஷ்பாபு தலைமையில் விவசாயிகள் வாழைப்பழத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், 'மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கிராண்ட் 9(ஜீ9) வாழைப்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் செலவு செய்து சாகுபடி செய்த நிலையில் கிலோ ரூ.8 முதல் ரூ.10க்கு விற்பனையாகிறது. உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரினர்'.
23-Sep-2025