மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரியில் பா.ஜ., ஸ்தாபன நாள் கொண்டாட்டம்
07-Apr-2025
தேனி: தேனி பா.ஜ., அலுவலகத்தில் கட்சியின் ஸ்தாபன தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பாண்டியன், தேனி நகர தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
07-Apr-2025