பட்டமளிப்பு விழா
தேனி தேனி வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பல்வேறு பாடபிரிவுகளில் பயிற்சி 182 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் உமாதேவி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.