உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடுதி ஆண்டு விழா

விடுதி ஆண்டு விழா

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியின் ஆண்டு விழா பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன்கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மாரிமுத்து, தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். விடுதி காப்பாளர்கள் பெருமாள், ரத்தினவேல் பாண்டியன் வரவேற்றனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை