மேலும் செய்திகள்
குண்டும் குழியுமான கம்பமெட்டு ரோடு
15-Aug-2025
கம்பம்:கம்பம் கம்பமெட்டு காலனியை சேர்ந்தவரி சுருளி மகன் ரமேஷ் 36, இவருக்கு சித்ரா 28 ,என்ற மனைவியும், சரஸ்யா 5 என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் இங்குள்ள தனியார் வேப்பம்புண்ணாக்கு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆக. 28 ல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மனைவியையும், மகளையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரமேஷ் புகாரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Aug-2025