மேலும் செய்திகள்
நவராத்திரி தள்ளுபடியில் பர்னிச்சர் கண்காட்சி
28-Sep-2024
தேனி, : கடமலைக்குண்டு புவன் வணிக வளாகம் யாழினி டிரேடர்ஸ் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி ேஷாரூமை திறந்து வைத்தார். எஸ்.பி., சிவபிரசாத், தமிழ்நாடு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன் முன்னிலை வகித்தனர். ரியல் எஸ்டேட் பிரபாகரன், ஆசிரியர் ஜெகநாதன், இன்டென்ட் அருண் விழாவில் பங்கேற்றனர்.
28-Sep-2024