உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

தேனியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

தேனி: உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரம் பொதுமக்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், கலெக்டர் எழுதப்பட்ட பட்டா வழங்கினர். அந்த பட்டாவை உபயோக படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றி தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் இ.கம்யூ., கட்சி சார்பில் நிர்வாகி மதனகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ