உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐ.டி.ஐ.,களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள்

ஐ.டி.ஐ.,களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள்

தேனி; தனியார் ஐ.டி.ஐ.,க்ளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி குழும மைதானத்தில் நடந்தது. கபடியில் தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ., வாலிபால் போட்டியில் ஆண்டிபட்டி செல்லம்மாள் ஐ.டி.ஐ., தடகளத்தில் சின்னமனுார் வ.உ.சி., ஐ.டி.ஐ., மாணவர்கள் வெற்றி பெற்றனர்.பரிசுளிப்பு விழாவிற்கு தேனி கம்மவார் சங்க ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். சங்க தலைவர் நம்பெருமாள்சாமி பரிசுகளை வழங்கினார். சங்க பொதுச்செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தனர். அரசு, தனியார் ஐ.டி.ஐ., முதல்வர்கள் பிரகாசம், சேகரன், சதீஸ்குமார், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ