உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மினி மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

மினி மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

தேனி:சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு சென்னை தீவு திடலில் ஜூலை 6ல் அதிகாலை 5:30 மணிக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மினி மாரத்தானில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். முதல்பரிசாக ரூ.30 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், டிஷர்ட், சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https:tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளத்தில் ஜூலை 5க்குள் ரூ.100 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும், என தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை