மேலும் செய்திகள்
தகராறில் பூண்டு வியாபாரி பலி
04-Mar-2025
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை தண்டுப்பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்த முகமது ஜாபர் சாதிக் மனைவி ஆசியா 65. இவர் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்னாள் நிலைய மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவர். இவர்களது மகளை கொடைக்கானலில் விட்டு வீடு திரும்பினர். வீட்டின் அலமாரி பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 10 கிராம் ஒரு ஜோடி தங்கத்தோடு, ரூ.2 ஆயிரம் திருடு போனது. எஸ்.ஐ., செந்தில்குமார் விசாரணை செய்து வருகிறார்.
04-Mar-2025