உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கே.எம்.சி., குழும இயக்குனர் இல்ல  திருமண விழா

கே.எம்.சி., குழும இயக்குனர் இல்ல  திருமண விழா

தேனி: தேனியில் கே.எம்.சி., குழும இயக்குனர் குமார் - கீதா இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது. மணமக்கள் ஷரன் - கவுசல்யாவை கே.எம்.சி., குழும இயக்குனர்கள் முத்துக்கோவிந்தன், முரளிதரன், தாமோதரன், அகில இந்திய கட்டுநர் சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், நெளஷத், சன்னாசி, பாண்டியராஜ், அமிதாப்பச்சன், ஜாகிர்உசேன், ராஜசேகரன், சுப்பிரமணியன், அந்தோணி, தங்கராஜ், ஆண்டனி, கணேஷ், பாண்டியராஜ், ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி, தண்டபாணி, மணி, குலோத்துங்கன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் செல்வக்குமார், திருவரங்கநாதன், விபுகுமார், வெங்கடேசன், முரளி, கலைமணி, பொறியாளர் ஆனந்தராஜ், வர்த்தக பிரமுகர்கள் முத்து செந்தில்குமார், மணிமாறன், அழகேசன், நாகேந்திரன், அய்யப்பன், சீனிவாசன், பாலபிரகாஷ், ராஜேஸ்கண்ணன்.அரிமா சங்க நிர்வாகிகள் செல்வகணேஷ், ஸ்ரீதரன், கண்ணன், பிரபு, செந்தில்குமரன், சரவணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ