உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  லைப் இன்னவேஷன் பள்ளிக்கு அங்கீகாரம்

 லைப் இன்னவேஷன் பள்ளிக்கு அங்கீகாரம்

தேனி: தேனி லைப் இன்னவேஷன் பப்ளிக் பள்ளி தாளாளர் நாராயணபிரபு கூறியதாவது: வடபுதுப்பட்டியில் லைப் இன்னவேஷன் பப்ளிக் பள்ளி ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன், இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இங்கு பிரி கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. பள்ளியில் சி.பி.எஸ்.இ., இயக்க குழுவினர் ஆய்வு செய்தனர். தற்போது பள்ளிக்கு சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்கி உள்ளனர். துவங்கிய முதல் ஆண்டிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி